News December 21, 2025
ஒளவையார் விருது: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த மகளிருக்கு வழங்கப்படும் ஒளவையார் விருதுக்கு 31.12.2025க்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார். தேர்வானோருக்கு ரூ.1.50 லட்சம், பொன்னாடை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். விண்ணப்பங்கள் https://awards.tn.gov.in தளத்தில் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
Similar News
News January 1, 2026
சென்னை: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

சென்னை மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இங்கே <
News January 1, 2026
சென்னை மக்களுக்கு இனி டென்ஷன் இல்லை!

வீடுகளுக்குள் நுழையும் பாம்புகளைப் பிடிக்க உதவும் வகையில், ‘நாகம்’ செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் உடனடியாக புகார் அளிக்கலாம். பயிற்சி பெற்ற மீட்புக் குழுவினர் விரைந்து வந்து பாம்புகளைப் பிடிப்பர். இதில் மீட்பு வீரர்கள் விவரங்கள் மற்றும் பாம்பு கடித்தால் செய்ய வேண்டிய முதலுதவி தகவல்களும் இருக்கும். மேலும் சென்னை மாவட்ட தீயணைப்பு துறையை (044 2449 9123) தொடர்பு கொள்ளலாம். ஷேர்
News January 1, 2026
சென்னை: வங்கி கணக்கு வைத்துள்ளோர் கவனத்திற்கு!

வங்கிகளில் பணப்பரிவர்த்தனை, கூடுதல் கட்டணம் கேட்பது, ஊழியர்கள் முறையாக பதிலளிக்காதது போன்றவை குறித்து புகார் இருந்தால் ரிசர்வ் வங்கியின் இந்த <


