News July 26, 2024

ஒலிம்பிக்கில் கலக்க போகும் கோவை பெண்

image

பாரிஸில் ஒலிம்பிக் போட்டி இன்று முதல் தொடங்குகிறது. இதில், கோவையைச் சேர்ந்த வித்யா ராம்ராஜ் (400 மீ தொடர் ஓட்ட பிரிவு) இடம் பெற்றுள்ளார். இவரது தந்தை ஒரு டிரக் டிரைவர், தாய் மீனா வீட்டு வேலை செய்து வருகிறார். சிறுவயதில் இருந்தே விளையாட்டில் ஆர்வம் இருந்ததால், 3 முறை தேசிய பட்டமும், சர்வதேச பதக்கங்களையும் பெற்றார். இவர் பி.டி.உஷாவின் சாதனை சமன் செய்தவர். இவர் பெற்றி பெற வாழ்த்துகிறோம்.

Similar News

News March 3, 2026

திமுகவிற்கு தோல்வி பயம்: வானதிசீனிவாசன்

image

கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவிற்குத் தோல்வி பயம் வந்துவிட்டதாகக் குறிப்பிட்டார். கண்ணில் தென்படுபவர்களை எல்லாம் கூட்டணியிலும், கட்சியிலும் சேர்க்கும் அளவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதற்றத்தில் இருப்பதாக அவர் விமர்சித்தார்.

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (02.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!