News October 24, 2024

ஒரே நாளில் ரப்பர் விலை 300 ரூபாய் குறைவு

image

குமரி மாவட்டத்தில் முக்கிய பயிர்களில் ஒன்றாக ரப்பர் பயிரிடப்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் நபர் கேரளாவிற்கும் வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ரப்பர் விலை தினசரி வீழ்ச்சியடைந்து வருகிறது நேற்று முன்தினம் 18,700 ரூபாயாக இருந்த 100 கிலோ ரப்பர், இன்று 300 ரூபாய் குறைந்து 18,400 ரூபாயாக உள்ளது. இதனால் ரப்பர் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News

News February 15, 2026

குமரி : டிகிரி போதும் – வங்கி வேலை ரெடி

image

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) காலியாக உள்ள Circle Based Officers (CBO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2050
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.48,480
5. கல்வித் தகுதி: ஏதேனும் டிகிரி
6. கடைசி தேதி: 18.02.2026
7. விண்ணப்பிக்க: CLICK HERE
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News February 15, 2026

குமரி மக்களே இனி LINE-ல் நிற்க தேவையில்லை..!

image

குமரி மக்களே, மின் கட்டணங்களை வரிசையில நின்னு கட்டறீங்களா? இனி அது தேவை இல்லை.. வாட்ஸ் ஆப்-ல மின் கட்டணம் செலுத்த வழி இருக்கு..

1.வாட்ஸ்அப்பில் 9498794987 (TANGEDCO) எண்ணுக்கு Hi-ஐ அனுப்புங்க

2. “Bill Payment” தேர்வு செய்து உங்கள் Consumer Number பதிவு பண்ணுங்க.

3. பில் தொகை சரிபார்த்து, UPI வழியாக பணம் செலுத்துங்க.

4. ரசீது வாட்ஸ்அப்பில் கிடைக்கும்.

இத அனைவருக்கும் உடனே SHARE பண்ணுங்க!

News February 15, 2026

முதல்வரின் குமரி வருகை தேதி மீண்டும் மாற்றம்

image

முதல்வர் மு.க ஸ்டாலின் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒருபகுதியாக குமரி மாவட்டத்திற்கு பிப்.19, 20 ஆகிய தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்படுவதாக இருந்தது. பின்னர் தேதி மாற்றப்பட்டு பிப்.23, 24 ஆகிய தேதிகளில் வருகை தருவதாக இருந்தது. இந்நிலையில் அவரது சுற்றுப்பயண தேதி மீண்டும் மாற்றப்பட்டு பிப்.24, 25 ஆகிய தேதிகளில் குமரியில் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைக்கவுள்ளார்.

error: Content is protected !!