News December 30, 2025
ஒரேநாளில் ₹23,000 குறைந்தது.. ALL TIME RECORD

இதுவரை இல்லாத வகையில் வெள்ளி விலை வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது. இன்று ஒரே நாளில் வெள்ளி விலை கிராமுக்கு ₹23 குறைந்து ₹258-க்கும், கிலோ வெள்ளி ₹23,000 குறைந்து ₹2,58,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 5 நாள்களாக வெள்ளி விலை கிலோவுக்கு ₹41,000 உயர்ந்த நிலையில், இன்று குறைந்திருப்பது மக்களுக்கு சற்று நிம்மதியை கொடுத்துள்ளது.
Similar News
News December 30, 2025
டிப்ளமோ போதும்.. ₹25,000 சம்பளம்!

IOCL-ல் காலியாக உள்ள 394 Junior Engineering Assistant பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ★கல்வித்தகுதி: பதவிக்கேற்ப மாறுபடுகிறது. <
News December 30, 2025
தவெக நிர்வாகிகளிடம் CBI கேட்டது என்ன?

கரூர் சம்பவம் தொடர்பாக <<18710271>>2-வது நாளாக<<>> TVK நிர்வாகிகளை CBI விசாரித்து வருகிறது. விசாரணையின் போது, விஜய் வருகையில் தாமதம் இருந்ததா? என கேள்வி எழுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதா? கூடுதலாக எத்தனை பேர் கூட்டத்திற்கு வந்தார்கள்? TVK பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ன? திட்டமிட்ட நேரத்தில் நிகழ்ச்சி நடந்ததா? உள்ளிட்ட கேள்விகளை பல கேட்டதாக கூறப்படுகிறது.
News December 30, 2025
நந்தினி தற்கொலை.. கலங்க வைக்கும் கடைசி நிமிடம்

கெளரி சீரியல் நடிகை நந்தினி, தற்கொலை செய்துகொண்ட துயரச் செய்தி சின்னத்திரை வட்டாரத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதில் பெருந்துயரமே, அவரது இறப்புக்கு முன்பு நடித்த காட்சி தான். ஏனென்றால், தற்கொலைக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற சீரியல் ஷூட்டிங்கில், தற்கொலை செய்யும் காட்சியே படமாக்கப்பட்டுள்ளது. அதில் ரீலுக்காக நடித்த நந்தினி, ரியலாகவே தற்கொலை செய்தது கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. <<-se>>#RIP<<>>


