News March 6, 2026

ஒரேநாளில் கடும் சரிவை சந்தித்த பங்குச் சந்தைகள்

image

இந்திய பங்குச் சந்தைகள் நேற்று சரிவில் இருந்து மீண்ட நிலையில், இன்று மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளன. சென்செக்ஸ் 1,097 புள்ளிகள் குறைந்து 78,018-க்கும், நிஃப்டி 314 புள்ளிகள் குறைந்து 24,450-க்கும் வர்த்தகமாகின. ICICI Bank, HDFC, SBI,
Bharti Airtel போன்ற முன்னணி நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன. அதேசமயம், Reliance, ONGC, Sun Pharma, NTPC நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.

Similar News

News April 10, 2026

நகைக் கடன்.. மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

image

வங்கி, நிதி நிறுவனங்களில் நகைக் கடன் பெறும் நடைமுறையில் இம்மாதம் முதல் முக்கிய மாற்றங்களை RBI அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, முன்பு ₹5 லட்சம் மதிப்புள்ள நகைகளுக்கு ₹3.75 லட்சம் வரை மட்டுமே கடன் கிடைக்கும். புதிய விதிகளின்படி, ₹4 லட்சம் வரை கடன் பெற்றுக் கொள்ளலாம். கடந்த 30 நாள்களில் சராசரி விலை மற்றும் முந்தைய நாளின் விலை அடிப்படையில் தங்கத்தின் மதிப்பு கணக்கிடப்படுகிறது. SHARE IT

சென்னை போலீஸ் கமிஷனரை மாற்றிய ECI!

image

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய கமிஷனராக மூத்த IAS அதிகாரி அபின் தினேஷ் மொடக் நியமிக்கப்பட்டுள்ளார். திமுக அரசுக்கு ஆதரவாக அருண் செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் ECI-ல் புகார் அளித்திருந்த நிலையில் இந்த மாற்றம் நடைபெற்றுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தின் தலைமைச் செயலாளர் சில நாள்கள் முன் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!