News June 22, 2024
ஒரு மணிநேரம் தண்ணீரில் மிதந்து யோகா

முத்துப்பேட்டை அடுத்த கீழப்பெருமழை கிராமத்தில் நேற்று (ஜூன்.21) சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இளைஞர்கள் ஒற்று சேர்ந்து யோகா பயிற்சி செய்தனர். அப்போது அப்பகுதியில் உள்ள குளத்தின் நீரில் பயிற்சிக்கு வந்த செந்தில்நாதன் மற்றும் குகன் ஆகிய இரு வாலிபர்கள் சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேலாக மிதந்தபடி யோகா செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதனை கிராம மக்கள் பார்த்து வியந்தனர்.
Similar News
News August 30, 2025
திருவாரூர்: தொழில் தொடங்க ரூ.15 லட்சம் கடன்

திருவாரூர், இளைஞர்கள் சொந்தமாக தொழில் துவங்குவதை ஊக்குவிக்கும் வகையில், அரசு UYEGP என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 25 % மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். இதற்கு குறைந்தது 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் <
News August 30, 2025
திருவாரூர்: உங்கள் நிலத்தை கண்டுபிடிக்க எளிய வழி

திருவாரூர் மக்களே, நீங்கள் வாங்கிய நிலம் அல்லது உங்கள் குடும்பத்தின் பூர்வீக நிலங்களின் பத்திரங்கள் கையில் இருந்தும், நிலம் சரியாக எங்கு உள்ளது என்று உங்களுக்கு தெரியவில்லையா? இனி கவலை வேண்டாம். உங்கள் நிலங்களை கண்டுபிடிக்க <
News August 30, 2025
திருவாரூர்: உழவர் நல சேவை மையம் அமைக்க மானியம்

தமிழ்நாட்டில் 1000 உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்தவகையில், திருவாரூர் மாவட்டத்திற்கு ரூ.10 லட்சம் மதிப்பில் 8 மையங்களும். ரூ.20 லட்சம் மதிப்பில் 7 மையங்களும் அமைக்க இலக்கு பெறப்பட்டுள்ளது. எனவே, இந்த மானியத்தைப் பெறுவதற்கான விவரங்களுக்கு தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம் என ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார். SHARE IT NOW…