News September 12, 2024

ஒரு கிலோ கஞ்சாவுடன் 4 பேர் கைது

image

தூத்துக்குடி வட பாகம் போலீசார் அம்பேத்கர் நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த மேத்யூ, சுதர்சன், செல்வம், சுபாஷ் ஆகிய நான்கு பேரை பிடித்து விசாரணை செய்கையில் அவர்களிடம் ஒரு கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் 5 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

Similar News

News September 13, 2025

தூத்துக்குடி: அனைத்து வரிகளும் இனி ஒரே லிங்க்கில்

image

தூத்துக்குடி மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை <>இங்கே கிளிக் செய்து<<>> கொள்ளலாம். மேலும், இந்த சேவையைப் பெற உதவி தேவைப்பட்டால் 9884924299 என்ற உதவி எண்ணை அழைக்கலாம். இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். Share பண்ணுங்க.

News September 13, 2025

தூத்துக்குடி: 3ஆயிரம் ஆண்டு பழமையான சிற்பங்கள்

image

தூத்துக்குடி அருகே குளத்தூர் தெற்கு பகுதியில் சுமார் 3ஆயிரம் ஆண்டுகள் பழமையான குறியீடுகள், இராமாயண நிகழ்வு சிற்பம், கடல் சிப்பிகளின் படிம எச்சங்கள் கண்டெடுக்கபட்டுள்ளது. ஆண்டுகள் நீண்ட நெடிய தொடர் வரலாற்று முக்கியத்துவத்தை உணர்த்துகின்ற சான்றாகலாம் என்று தொல்லியல் ஆர்வலர் ராஜேஷ் கூறினார். கடல் எச்சங்களினையும் தடையத்தை அழித்துவிடாமல் பாதுகாத்திட உத்தரவு இடவேண்டியும் தனது கோரிக்கை.

News September 13, 2025

தூத்துக்குடி: தேர்வு இல்லாமல் SBI வேலை -APPLY!

image

SBI வங்கியில் காலியாக உள்ள 122 Specialist Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு BE, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,05,280 வரை வழங்கப்பட உள்ளன. விருப்பம் உள்ளவர்கள் இங்கே <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். பிறரும் பயன்பெற இத்தகவலை SHARE பண்ணுங்க..

error: Content is protected !!