News February 24, 2026

ஒருங்கிணைப்பு அலுவலர்களுக்கான கூட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (பிப்.24 )ஆம் தேதி தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள ஒருங்கிணைப்பு அலுவலர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான சந்திரகலா தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கான கூட்டம் நடந்தது .இதில் தேர்தல் பணிகள் மற்றும் கடமைகள் குறித்து அதிகாரிகளிடம் ஆட்சியர் பேசினார்.

Similar News

News February 26, 2026

ராணிப்பேட்டையில் துடிதுடித்து பலி!

image

கலவையை அடுத்த வேம்பி கிராமத்தைச் சேர்ந்தவர் சத்திய பிரியா(48). இவர், மாம்பாக்கம் வேளாண்மை கூட்டுறவு வங்கியில் செயலாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு, பணியை முடித்து வீட்டிற்கு பைக்கில் சக ஊழியருடன் வந்து கொண்டிருந்தார். கணியந்தாங்கல் அருகே சாலையில் குறுக்கே பூனை வந்ததால் நிலை தடுமாறி பைக் கீழே விழுந்தது. இதில், சத்தியபிரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

News February 26, 2026

ராணிப்பேட்டை காவல் துறை இரவு ரோந்து விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை சார்பில் இன்று நடைபெறும் இரவு ரோந்து பணிகளுக்கான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ராணிப்பேட்டை, அரக்கோணம் பகுதிகளுக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்புக்காக இரவு ரோந்து மேற்கொள்ளப்படுகிறது.

error: Content is protected !!