News June 12, 2024
ஒரத்தநாடு: இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்

மின்வாரிய உதவி பொறியாளர் ராஜமனோகரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று(ஜீன் 12) ஈச்சங்கோட்டை, மருங்குளம், நடுவூர், சூரியம்பட்டி, வேங்குராயன்குடிகாடு, வடக்கூர், கொல்லங்கரை, சாமிப்பட்டி, பாச்சூர், துறையூர், செல்லம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என கூறப்பட்டுள்ளது.
Similar News
News February 13, 2026
தஞ்சை: ஒரே அழைப்பில் ஓடி வரும் லைன்மேன்!

இரவு நேரங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டால், நம்மில் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. இனி கவலை வேண்டாம்! நீங்கள் தஞ்சை மாவட்டத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் சரி, ‘94987 94987’ என்ற TNEB Customer Care எண்ணை தொடர்புகொண்டு, உங்களது மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன்மேன் உங்கள் வீடு தேடி வருவார். இத்தகவலை அனைவருக்கும்SHARE பண்ணுங்க!
News February 13, 2026
பொது விநியோக குறைதீர் நாள் கூட்டம் அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டத்திற்கு உட்பட்ட பொதுமக்களுக்கான பொது விநியோக திட்டம் தொடர்பான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நாளை (பிப்ரவரி 14) நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் தங்களுக்கு குறைகள் ஏதும் இருப்பின் பூதலூர் வட்ட வழங்க அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலர்களிடம் மனுக்கள் அளித்து பயன்பெறுமாறு தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளனர்.
News February 13, 2026
தஞ்சை: உங்களுக்கு ரூ.5000 வரலையா? – Apply லிங்க்!

தஞ்சை மக்களே, கலைஞர் உரிமை தொகை (பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் = ரூ.3000) + கோடை நிதி ரூ.2000 என மொத்தம் ரூ.5000 இன்று தமிழக அரசு வழங்கி உள்ளது. இந்த தொகை உங்களுக்கு வரவில்லை என்றால்<


