News May 2, 2024
ஒட்டன்சத்திரம்: கனரக வாகனங்களால் விபத்து அபாயம்

ஒட்டன்சத்திரம் தங்கச்சியம்மாபட்டி காந்தி மார்கெட்டுக்கு வெளியூர்களிலிருந்து ஏராளமான சரக்கு லாரிகள் காய்கனிகளை ஏற்றுக் கொண்டு வெளியூர்களில் இருந்து வருகிறது. அதிக பாரங்களை ஏற்றிச் செல்லும் இந்த வாகனங்களில் முறையாக தார்பாய் போட்டு கட்டாமலும் , கயிறு கொண்டு கட்டாமலும் அதிக பாரங்களை ஏற்றி செல்லும் வாகனத்தில் இருக்கும் மூட்டைகள் கீழே விழுந்தால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Similar News
News March 27, 2026
திண்டுக்கல்: யார் இந்த ஐ.பெரியசாமி?

ஐ.பெரியசாமி ஆத்தூர் தொகுதி MLA-ஆகவும், அமைச்சராகவும் உள்ளார். இவர் 1989 -2021 வரை 8 முறை இத்தொகுதியில் போட்டியிட்டு 6 முறை வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2021ம் ஆண்டு தேர்தலில் அதிக வாக்குகள் வித்யாசத்தில் (1,35,571 வாக்குகள்) வெற்றி பெற்றார். வருகிற தேர்தலில் ஆத்தூர் தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. MLA-ஆகவும், அமைச்சராக இவரது செயல்பாடுகள் குறித்து உங்களது கருத்துக்களை பதிவிடவும்.
News March 27, 2026
திண்டுக்கல்: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதே போன்று, A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar)
B – (Apr/May/Jun)
C – (Jul/Aug/Sep)
D – (Oct/Nov/Dec)
இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!