News October 21, 2025

ஒகேனக்கலில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு

image

ஒகேனக்கலில் தற்போது நீர்வரத்து அதிகரித்து உள்ளது என செய்தி வெளியாகியது. அதன்படி 20,000 கனஅடியாக இருந்த தண்ணீர் வரத்து தற்போது 24,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. அதனால் விடுமுறை தினமான இன்று (அக்.21) ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்துள்ளது. மேலும் பரிசல் இயக்குவதற்கும், காவிரியாற்றில் குளிக்கவும் தர்மபுரி மாவட்ட நிர்வாகத்தின் தடை நீடிக்கிறது.

Similar News

News November 12, 2025

தருமபுரி: சொந்த ஊரிலே வேலை! APPLY NOW!

image

தருமபுரி மாவட்டம், சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் மகளிர் அதிகார மையத்தில் (DHEW) உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புதல் பொருட்டு கீழ்க்கண்ட நிலைகளில் ஒப்பந்த பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணிகளுக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பம் மற்றும் தகவல்களை தருமபுரி மாவட்ட www.dharmapuri.nic.in என்ற இணையதளத்தில் வருகிற நவ.15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும். ஷேர் பண்ணுங்க!

News November 12, 2025

தருமபுரி வாக்காளர் பட்டியல் விபரங்கள்!

image

தருமபுரி மக்களே, வாக்காளர் பட்டியல் விபரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. உங்க பெயர் இருக்கான்னு செக் பண்ணுங்க. பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx (ம) https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய இங்கு <>கிளிக் <<>>செய்யுங்க. SHARE பண்ணுங்க.

News November 12, 2025

தருமபுரி: உங்களிடம் G Pay / PhonePe / Paytm இருக்கா?

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில், உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். மேலும், அருகில் உள்ள வங்கியையும் அணுகலாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!