News April 1, 2025
ஐபிஎல் போட்டி நடத்தக்கூடாது மயிலம் எம்எல்ஏ கோரிக்கை

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று விழுப்புரம் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த வடக்கு மாவட்டச் செயலாளரும்,மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவகுமார் தமிழக அரசிடம் கோரிக்கை ஒன்றை வைத்தார்.அதில் தமிழ்நாட்டில் பொது தேர்வு நடைபெறும் நாட்களில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நடத்த தமிழக அரசு அனுமதி தரக் கூடாது என்று வேண்டுகோள் வைத்தார்.
Similar News
News September 23, 2025
விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று(செப்.23) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 22, 2025
விழுப்புரம் மாவட்டத்தில் இலவச மரக்கன்றுகள் வழங்கும் திட்டம்

விழுப்புரம் மாவட்டம் வேளாண்துறை & தனியார் நிறுவனம் இணைந்து விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் உரிய நில ஆவணங்களை வட்டார வேளாண் மையத்தில் சமர்பித்து, தேக்கு, செம்மரம், வேங்கை, மகோகனி போன்ற மரக்கன்றுகளை இலவசமாக பெற்று தங்களது விளைநிலங்களில் நடவு செய்து பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 22, 2025
விழுப்புரத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்

விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில், இன்று (செப். 22) வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கண்காணிப்பாளர் பா.சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் மனுக்களை அளித்தனர். பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கண்காணிப்பாளர் உறுதியளித்தார்.