News May 2, 2024

ஐபிஎல் டிக்கெட் விற்ற 13 பேர் கைது

image

சென்னை- பஞ்சாப் இடையேயான போட்டி நேற்று (மே.1) சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இப்போட்டியின் போது கள்ளச்சந்தையில் சிலர் டிக்கெட் விற்பனை செய்ததாக காவலர்களுக்கு புகார் வந்தது. இதையடுத்து சோதனையில் ஈடுபட்ட திருவல்லிக்கேணி காவலர்கள், கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை செய்த 13 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, 33 டிக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Similar News

News March 30, 2026

BREAKING: வில்லிவாக்கம்: விஜய்யின் பிரச்சாரம் ரத்து!

image

சென்னை, வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதியில் த.வெ.க சார்பாக ஆதவ் அர்ஜுனா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவரை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று மாலை 5 மணி அளவில். வில்லிவாக்கத்தில் பரப்புரை மேற்கொள்ள இருந்தார். இந்த நிலையில், பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக, வில்லிவாக்கம் பரப்புரை ரத்து செய்யப்படுவதாக மாவட்ட செயலாளர் பூக்கடை முருகன் அறிவித்துள்ளார்.

News March 30, 2026

BREAKING – ஸ்தம்பித்தது சென்னை!

image

சென்னை பெரம்பூரில் த.வெ.க தலைவர் விஜய் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதனையடுத்து தற்போது கொளத்தூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதனால் மாதவரம் நெடுஞ்சாலை செம்பியம் பகுதியில் கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.

error: Content is protected !!