News April 3, 2024
ஐடி ஊழியர் வீட்டில் லேப்டாப் திருட்டு

கிருஷ்ணகிரி அருகே உள்ள பிஆர்ஜி மாதேப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் சென்னை ஐடி கம்பெனியில் பணியாற்றி வருகிறார். சொந்த ஊருக்கு வந்தவர், கடந்த 24-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு சென்னை சென்றுள்ளார். கடந்த 1-ந் தேதி ஊருக்கு வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. அதிர்ச்சியடைந்தவர் உள்ளே சென்று பார்த்தபோது 2 லேப்டாப், ஸ்மார்ட் வாட்ச் திருடு போயுள்ளது.
Similar News
News July 4, 2025
கிருஷ்ணகிரி மாவட்ட இன்றைய இரவு ரோந்து பணி விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (ஜூலை.04) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவல்துறை அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அதிகாரிகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம் என தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க
News July 4, 2025
அஞ்செட்டி சிறுவன் வாயில் பீர் உற்றி கொலை

அஞ்செட்டியில் 13 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தற்போது பகீர் தகவல் வெளியாகியுள்ளது. மாதேவன் தனது காதலியுடன் உல்லாசமாக இருந்ததை சிறுவன் ரோகித் பார்த்ததாக கூறப்படுகிறது. இதனால் மாதேவன் தனது நண்பர் மகாதேவாவுடன் சேர்ந்து ரோகித்தை காரில் கடத்தி சிறுவனின் வாயில் பீரை ஊற்றி அவனை மயக்கம் அடைய வைத்து பின்னர் திருமுடுக்கு கீழ்பள்ளம் பகுதியில் சுமார் 50 அடி பள்ளத்தில் தள்ளி கொலை செய்துள்ளனர்.
News July 4, 2025
கிருஷ்ணகிரி மக்களே போலீஸ் அடித்தால் என்ன செய்யலாம் 1/2

அஜித்குமார் என்ற வாலிபர் போலீசாரின் கண்மூடித்தனமான தாக்குதலால் உயிரிழந்த சம்பவம் மாநிலத்தையே உலுக்கியது. இதுபோன்று போலீசார் விதி மீறி நடந்து கொண்டால், மனித உரிமைகள் ஆணையத்தில் <