News April 13, 2025
ஐடிஐ முடித்திருந்தால் போதும் ரயில்வேயில் வேலை

இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 9,970 உதவி லோகோ பைலட் பணியிடங்களுக்கு 11/05/2025 வரை ஆன்லைன் வழியாக இந்த <
Similar News
News April 15, 2025
மெட்ராஸ் ஐகோர்டில் வேலை; டிகிரி இருந்தால் போதும்

சென்னை உயர் நீதிமன்றத்தில் தனி உதவியாளர், எழுத்தர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 47 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இளநிலை பட்டபடிப்பு முடித்திருக்க வேண்டும். மாதம் ரூ.20,600 முதல் ரூ. 2,05,700 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News April 15, 2025
பள்ளி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய எண்

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் மாணவர்கள் மனம், உடல், பாலியல் சார்ந்த துன்புறுத்தல்களுக்கோ அல்லது அச்சுறுத்தல்களுக்கோ உள்ளாக்கப்பட்டு வந்தால் இலவச உதவி மையத்தை தொடர்பு கொள்ளாம். பாதுகாப்பற்ற சூழலில் இருக்கும் மாணவர்களும், தேர்வு மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதல் உள்ளிட்ட தகவல்களை பெற 14417 எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News April 15, 2025
பாலியல் தொல்லை; கிருஷ்ணகிரி இளைஞர் கேரளாவில் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் டேனியல்(29). பெங்களூரில் தனியார் கார் ஷேரூமில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2ஆம் தேதி இரண்டு இளம் பெண்களை பாலியல் ரீதியாக சீண்டலில் ஈடுபட்டு வட்டு தப்பித்து சென்றுள்ளார். இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாக நிலையில், கேராளாவில் பதுங்கியிருந்த சந்தோஷை போலீசார் நேற்று கைது செய்தனர்.