News May 23, 2024

ஐகோர்ட் நீதிபதி என கூறிய கிறிஸ்தவ போதகர்

image

துாத்துக்குடி எஸ்.பி. அலுவலகத்தில் கிறிஸ்தவ மதபோதகரான இவர், தான் மும்பை ஐகோர்ட் நீதிபதி எனக் கூறியுள்ளார். வரவேற்பறையில் இருந்த காவலர் மாரியம்மாள், அவரிடம் அடையாள அட்டையை கேட்டார். அவர் சமாளிக்க முயன்றார். காவலர்கள் அவரிடம் முறைப்படி விசாரித்தனர். விசாரணையில் சென்னை கொட்டிவாக்கத்தை சேர்ந்த  பாஸ்கர், 57, என தெரிந்தது. பின்னர் அவரை கைது செய்தனர். 

Similar News

News March 4, 2026

தூத்துக்குடி: ரூ.50,000 சம்பளத்தில் வங்கி வேலை!

image

தூத்துக்குடி மக்களே, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 275 Specialist Officer பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு டிகிடி படித்திருந்தால் போதுமானது. இதில் வேலைக்கேற்ப ரூ.48,480 முதல் ரூ.1,20,940 வரை ஊதியம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே க்ளிக் செய்து <<>>வரும் மார்ச்.23ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதனை வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News March 4, 2026

தூத்துக்குடி: இலவச அடுப்பு + கேஸ் வேணுமா – APPLY NOW!

image

தூத்துக்குடி மக்களே, Ujjwala 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், முதல் சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் (Bharatgas,Indane,Hp) உங்க வீடு அருகாமையில் உள்ள கேஸ் நிறுவனங்கள் எதற்குனாலும் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பியுங்க. SHARE பண்ணுங்க..

News March 4, 2026

தூத்துக்குடி: தாயை கொலை செய்த மகன் – அதிர்ச்சி பிண்ணனி

image

கயத்தாறு அருகே உள்ள தெற்கு சுப்பிரமணியத்தை சேர்ந்தவர் வேல்சாமி இளநீர் வியாபாரி. இவர் தனது தாயாரிடம் மது அருந்த பணம் கேட்டுள்ளார் அவர் தர மறுக்கவே அவரை அரிவாள் மற்றும் செங்கலால் தாக்கி கொலை செய்துள்ளார். இது சம்பந்தமாக கயத்தாறு போலீசார் வேல்சாமியை கைது செய்தனர். வேல்சாமி ஏற்கனவே 2003ஆம் ஆண்டு ஒருவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!