News February 28, 2026
ஏழைகள் நலனில் திமுகவுக்கு ஆர்வமில்லை: PM

மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களை காங்., திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணித்ததாக PM மோடி விமர்சித்துள்ளார். தனியார் நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழகத்தில் ஏழைக் குடும்பங்களுக்கு சுமார் 9.5 லட்சம் நிரந்தர வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், 3 லட்சம் வீடுகளின் கட்டுமானம் நிறுத்தப்பட்டுள்ளது. ஏனென்றால் ஏழைகளுக்கு வீடுகளை கட்டுவதில் திமுக அரசு ஆர்வம் காட்டவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.
Similar News
News April 13, 2026
நாகை: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

நாகை மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் செய்தி குறிப்பு வெயியிட்டுள்ளார். அதில் மாவட்ட தேர்தல் பொத் பார்வையாளரான பர்வேஷ் அகமதுவை சித்திக்கை 6382974835 என்ற எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு தேர்தல் தொடர்பான புகாரளிக்கலாம். மேலும் நாகை தொகுதி செலவின பார்வையாளர்(6381542812), கீழ்வேளூர் மற்றும் வேதாரண்யாம் பார்வையாளர் கிதேஷ் குமார்(6381257899) ஆகியோரை என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.