News February 2, 2025

ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகம்

image

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலையில் எப்போதும் ஒரே சம சீதோஷ்ண நிலை இருப்பதால், தமிழகம் மட்டுமின்றி கர்நாடக, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், இன்று வார விடுமுறை (ஞாயிற்றுக்கிழமை) என்பதால் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை புரிந்தனர். அங்கு படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Similar News

News March 2, 2026

திருப்பத்தூர் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளின் எண்கள்

image

தற்போதைய சூழலில் தலைவிரித்தாடும் லஞ்சத்தை கட்டுப்படுத்த இந்த எண்களை தெரிஞ்சிக்கோங்க. திருப்பத்தூர் DSP-04179-299100, வடக்குமண்டல பிரிவு எஸ்.பி-044-22321090 / 22321085, லஞ்ச ஒழிப்பு கட்டுப்பாட்டு அறை-044-22321090/22321085, TOLL FREE NO-1064, மாவட்ட கண்காணிப்பு அலுவலர்-7373004517 .*யாரேனும் லஞ்சம் வாங்கினால் உடனடியாக CALL பண்ணவும். உங்கள் விவரங்கள் ரகசியம் காக்கப்படும். நண்பர்களுக்கும் பகிருங்கள்

News March 2, 2026

ஜோலார்பேட்டை எம்எல்ஏ அறிக்கை

image

திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏவுமான தேவராஜி வெளியிட்ட அறிக்கையில், திமுக சட்டசபை தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு கருத்து கேட்பு கூட்டம் திமுக துணை பொதுச்‌ செயலாளர் கனிமொழி தலைமையில் நாளை (மார்.3) காலை 10 மணியளவில் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஜேபிஎம் மஹால் நடைபெறுகிறது. இதில் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கலாம் என தெரிவித்துள்ளார்.

News March 2, 2026

திருப்பத்தூர்: சொந்த வீடு கட்ட அரசு தரும் சூப்பர் OFFER!

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <>pmay-urban.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!