News September 8, 2025
எா்ணாகுளம் – டாடா நகா் ரயில் நேரம் மாற்றம்

சேலம் ரயில்வே கோட்டம் நேற்று விடுத்த செய்தி குறிப்பில் எா்ணாகுளம் – டாடா நகா் தினசரி ரயில் போத்தனூருக்கு 12, திருப்பூா் 12.55, ஈரோடு 1.45, சேலம் 2.45, ஜோலாா்பேட்டைக்கு 5 மணிக்கு செல்லுமாறு இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயில் எா்ணாகுளத்தில் இருந்து செப்.8 ஆம் தேதி முதல் காலை 7.15 மணிக்கு புறப்பட்டு போத்தனூருக்கு 11.30, திருப்பூா் 12.15, ஈரோடு 1.15, சேலம் 2.15, ஜோலாா்பேட்டைக்கு 4.55 மணிக்கு செல்லும்.
Similar News
News September 8, 2025
கோவையில் இலவச Tally பயிற்சி! APPLY NOW

கோவையில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச Tally Certified Accountant with GSTபயிற்சி வழங்கப்படவுள்ளது. 20 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், Tally தொடர்பாக அனைத்து நுட்பங்களும் கற்றுத்தரப்படவுள்ளது. இதில் பயிற்சி பெறுபவர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க இந்த லிங்கை <
News September 8, 2025
கோவையில் கொட்டிக் கிடக்கும் வேலைகள்!

கோவை மக்களே இந்த வாரம் விண்ணப்பிக்க தவறக் கூடாத முக்கிய வேலை வாய்ப்புகள்
▶️கிராம வங்கி வேலை : https://www.ibps.in/index.php/rural-bank-xiv/
▶️ஊராட்சி துறை வேலை: https://tnrd.tn.gov.in/project/recruitment/Application_form_union_Display.php
▶️NABFINS வங்கி வேலை: https://nabfins.org/Careers/
▶️LIC வேலை: https://ibpsonline.ibps.in/licjul25/
▶️உளவுத்துறை வேலை – https://www.mha.gov.in/ SHARE பண்ணுங்க
News September 8, 2025
கோவை மக்களே நாளை இங்கே போங்க!

கோவையில் நாளை(செ.09) 6 இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறுகிறது ▶️குளோபஸ் சென்டர் எஸ்.ஆர்.பி.மில், சரவணப்பட்டி ▶️லட்சுமி பாலாஜி திருமண மண்டபம் செட்டிபாளையம் சாலை ▶️கிருஷ்ணசாமி கவுண்டர் திருமண மண்டபம் வேட்டைக்காரன் புதூர் ▶️காமாட்சியம்மன் திருமண மண்டபம், வடசித்தூர்▶️தங்கசரஸ் மஹால், சின்னாம்பாளையம் ▶️ஆதித்யா மஹால், நாச்சிப்பாளையம் இதனை SHARE பண்ணுங்க!