News January 8, 2025

எஸ்பி அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. குற்ற வழக்குகளை குறைப்பது, கோப்புக்கு எடுக்காத வழக்குகள், உடனடியாக முடிக்க வேண்டிய வழக்குகள், காவல்நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் தற்போதைய நிலை குறித்தும் கேட்டறிந்தார்.

Similar News

News January 21, 2026

கள்ளக்குறிச்சி கலெக்டர் அறிவித்தார்!

image

கள்ளக்குறிச்சியில் வருகிற ஜனவரி 26 குடியரசு தினத்தன்று அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும். கூட்டத்தில் கிராம ஊராட்சி தணிக்கை, உள்ளிட்ட கணக்குகள் சரிபார்த்தல், கிராம குறைகள் இவற்றினை கூட்டத்திற்கு வரும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, தங்கள் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

News January 21, 2026

கள்ளக்குறிச்சியில் மலிவு விலையில் வீடுகள்! CLICK NOW

image

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., இந்த 2026-யில் வீடு கட்டுவது உங்கள் கனவா? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. மத்திய அரசின் ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ திட்டத்தின் மூலம், வீடு வாங்க, கட்ட மானியத் தொகை வழங்கப்படுகிறது. இதில், பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர், குறைந்த வருமானம் கொண்டவர்கள், நடுத்தர வருமானம் கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க.( SHARE IT)

News January 21, 2026

கள்ளக்குறிச்சி: ஒருவர் மீது குண்டாஸ்!

image

புளியங்கோட்டை கிராமத்தில் தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்று வந்த ஆனந்தன் என்பவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியர் எம்.எஸ்.பிரசாத் உத்தரவிட்டுள்ளார். பலமுறை எச்சரித்தும் மீண்டும் சட்டவிரோத செயலில் ஈடுபட்டதால் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் எடுத்து வரும் இந்த நடவடிக்கை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!