News December 24, 2025

எஸ்பி அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்

image

தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் புதன்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். இந்நிலையில் இன்று எஸ்பி அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது என மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார். இதில் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்து திருப்தி இல்லாதவர்கள் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 26, 2025

தூத்துக்குடி: மதுவில் பூச்சிமருந்து கலந்து குடித்து விபரீத முடிவு!

image

சாத்தான்குளம் அருகே தேர்க்கன்குளத்தை சேர்ந்தவர் கருப்பசாமி (64). இவருக்கு மனைவி, 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இவர் குடும்ப பிர்ச்சனை காரணமாக வருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் மதுவில் பூச்சி மருந்து கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சாத்தான்குளம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News December 26, 2025

தூத்துக்குடி: டிகிரி போது., கூட்டுறவு வங்கியில் ரூ.96,210 சம்பளம்!

image

தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 50 உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 18 – 32 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி, B.E/B.Tech முடித்தவர்கள் டிச 31க்குள் தகுதியுடைய நபர்கள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.32,020 – ரூ.96,210 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் நியமனம் செய்யப்படுவர். இந்த தகவலை SHARE செய்யுங்க.

News December 26, 2025

தூத்துக்குடி: சம்பளம் சரியாக கொடுக்கவில்லையா?

image

நெல்லை மக்களே நீங்க வேலை பார்க்கும் இடத்தில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 0452‑2604368, தொழிலாளர் இணை ஆணையர் – 0462-2573017, ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள் உதவி கிடைக்கும். உழைத்து வாழும் அனைவருக்கும் SHARE செய்யுங்க..

error: Content is protected !!