News November 17, 2024

எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு போட்டித் தேர்வுக்கான பயிற்சி

image

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் முன்னெடுப்பாக 100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு இடைநிலை பட்டய கணக்காளர், நிறுவன செயலாளர், செலவு மற்றும் மேலாண்மை கணக்காளர் ஆகிய போட்டித் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. வணிகவியல் பட்டம் பெற்று ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் உள்ள மாணவர்கள் தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 8, 2026

கிருஷ்ணகிரி: உங்க PHONE-ல் இந்த எண்கள் இருக்கிறதா?

image

கிருஷ்ணகிரி மக்களே உங்கள் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு அல்லது கடை திறப்பு தாமதம் போன்ற
1. கிருஷ்ணகிரி – 04343-236050
2. உத்தங்கரை – 04341-220028
3. போச்சம்பள்ளி – 04341-252370
4. ஓசூர் – 04344-222493
5. தேன்கனிக்கோட்டை – 04347-235041
இந்த எண்களை SAVE பண்ணிக்கோங்க. இந்த தகவலை SHARE IT.

News April 8, 2026

கிருஷ்ணகிரி: உங்க PHONE-ல் இந்த எண்கள் இருக்கிறதா?

image

கிருஷ்ணகிரி மக்களே உங்கள் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு அல்லது கடை திறப்பு தாமதம் போன்ற
1. கிருஷ்ணகிரி – 04343-236050
2. உத்தங்கரை – 04341-220028
3. போச்சம்பள்ளி – 04341-252370
4. ஓசூர் – 04344-222493
5. தேன்கனிக்கோட்டை – 04347-235041
இந்த எண்களை SAVE பண்ணிக்கோங்க. இந்த தகவலை SHARE IT.

News April 8, 2026

கிருஷ்ணகிரி: GH-ல் இவை எல்லாம் இலவசம்! தெரிஞ்சுக்கோங்க

image

கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ்
இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 04344-276225 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!