News February 17, 2025
எல்லை சாலைகள் அமைப்பில் 411 காலிப்பணியிடங்கள்!

மத்திய அரசின் எல்லை சாலைகள் அமைப்பில்(BRO) உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சமையல்காரர், கொத்தனார், கொல்லர், மெஸ் வெய்டர் உள்ளிட்ட 411 பணியிடங்கள் உள்ளன. ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆர்வமும் தகுதியும் உள்ள ஆண்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு இங்கு <
Similar News
News February 27, 2026
தூத்துக்குடி: 1ம் வகுப்பு மாணவி மீது தாக்குதல்

தூத்துக்குடி ஜார்ஜ் சாலை பகுதியைச் சேர்ந்த ஜாய்ஸ் (45), தெற்கு புதுத்தெருவிலுள்ள நடுநிலைப் பள்ளி ஆசிரியர். கடந்த 19ம் தேதி, பாடம் சரியாகப் படிக்கவில்லை என கூறி முதலாம் வகுப்பு மாணவியை பிரம்பால் தாக்கியதாக புகார் எழுந்தது. மாணவியின் கையில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தூத்துக்குடி மத்திய பாகம் போலீஸ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 26, 2026
தூத்துக்குடி: நடு வழியில் பெட்ரோல் தீர்ந்து விட்டால்.. NO TENSION

தூத்துக்குடி மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை. இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் <
News February 26, 2026
JUST IN தூத்துக்குடி மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிப்பு

அய்யா வைகுண்டரின் 194-வது பிறந்த விழா மார்ச்.4 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு அன்று தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறைக்கு பதிலாக மார்ச்.14 அன்று அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார். SHARE IT


