News October 24, 2024

எலி பேஸ்ட் சாப்பிட்ட மாணவியால் பரபரப்பு

image

சிறுகனூர் அருகே நெய்க்குளம் தெற்கு தெருவைச் சேர்ந்த தர்மராஜ் மகள் தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரிக்கு பணம் கட்ட வேண்டும் என மாணவி தந்தையிடம் கேட்டு தராததால், எலி பேஸ்ட் சாப்பிட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக சிறுகனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News

News January 24, 2026

தென்னக ரயில்வே சூப்பர் அறிவிப்பு!

image

குடியரசு தினம் முதல் சோழன் விரைவு வண்டி(Sl no: 104,105) திருவெறும்பூரில் நின்று செல்லும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. கடந்த பல ஆண்டுகளாக திருவெறும்பூர் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை இந்தாண்டு நிறைவேறியுள்ளது. இதற்கான முயற்சிகளை மேற்கொண்ட திருச்சி எம் பி துரை வைகோவுக்கு திருச்சி மக்கள் நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!