News March 28, 2026
எரிபொருள் தட்டுப்பாடு.. மாம்பழ விவசாயிகள் கவலை

கோடைக்காலம் வந்தாலே மாம்பழ சீசனும் வந்துவிடும். அந்தவகையில், இந்தாண்டு மாம்பழ சீசன் தொடங்கிவிட்டது. சேலம் உள்ளிட்ட பகுதிகளில் மாம்பழ விளைச்சலும் அதிகரித்துள்ளதால், விற்பனை அமோகமாக இருக்கும் என்று விவசாயிகள், வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர். அதேநேரம், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு (அ) லாக் டவுன் ஏற்பட்டால் மாம்பழ விற்பனையில் பாதிப்பு ஏற்படுமோ என்றும் கவலை தெரிவிக்கின்றனர்.
Similar News
News April 5, 2026
PM KISAN: ₹2,000 பெறுவதற்கு இது கட்டாயம்!

PM KISAN திட்டத்தில் இந்தாண்டு இணைந்தவர்களுக்கான முக்கிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. புதிதாக இணைந்தவர்கள் உழவர் அடையாள அட்டை பெறுவது கட்டாயம். <
News April 5, 2026
பாகிஸ்தானுடனா கூட்டணி வைச்சோம்? செல்லூர் ராஜு

ஜெ., கடுமையாக எதிர்த்த பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்திருப்பதாக CM ஸ்டாலின் விமர்சித்திருந்தார். இந்நிலையில் தாங்கள் பாஜகவுடன் தானே கூட்டணி வைத்துள்ளோம், பாகிஸ்தானுடனா கூட்டணி வைத்திருக்கிறோம் என செல்லூர் ராஜு பதிலடி கொடுத்துள்ளார். திமுக கூட்டணி வச்சா இனிக்கிது, நாங்க தோழமை பாராட்டுனா கசக்குதா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
News April 5, 2026
விடுமுறை.. தமிழக அரசு கூடுதல் பஸ்கள் அறிவிப்பு

புனித வெள்ளி, வார விடுமுறையையொட்டி மக்கள் நெரிசலின்றி ஊர்களுக்குச் செல்ல 2,257 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தற்போது, ஊர்களுக்குச் சென்றவர்கள் விடுமுறை முடிந்து பணியிடங்களுக்கு திரும்ப ஏதுவாக, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு இன்று கூடுதல் பஸ்களை அரசு போக்குவரத்துத் துறை இயக்கி வருகிறது. TNSTC செயலி (அ) <


