News January 5, 2025
எம்.பி சு.வெங்கடேசனுக்கு நெஞ்சு வலி

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விழுப்புரத்தில் நடைபெற்று வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் பங்கேற்றபோது நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Similar News
News August 14, 2025
மேயர் பதவியை ராஜினாமா செய்கிறாரா?

மதுரை மாநகராட்சியில் நடந்த ரூ.பல கோடி சொத்துவரி விதிப்பு முறைகேட்டில் கணவர் கைதானதை தொடர்ந்து மேயர் இந்திராணி ராஜினாமா செய்யும் முடிவில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே இந்த முறைகேட்டு வழக்கில் மேயர் வரை நடவடிக்கை பாய்ந்துள்ளதால் இவ்வழக்கில் தொடர்புடைய ஆளுங்கட்சி கவுன்சிலர்கள், கட்சி பிரமுகர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
News August 14, 2025
மதுரை: சுகாதார துறையில் வேலை ரூ40,000 சம்பளம் APPLY

மதுரை மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் IT Coordinator, Lab Assistant பணிக்கு காலியிடங்கள் உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் 22-08-2025க்குள் விண்ணப்பிக்க வேண்டும். தகுதிகேற்ப ரூ.12,000 முதல் ரூ.40,000 வரை சம்பளம் வழங்கப்படும்.டிப்ளமோ முதல் டிகிரி M.Sc, MCA, படித்தவர்கள் விண்ணப்ப படிவத்தை <
News August 14, 2025
மதுரையில் அரசு சான்றிதழுடன் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி

மதுரை புதுார் தொழிற்பேட்டையில், குறு, சிறு, நடுத்தர தொழில் நுட்ப மேம்பாட்டு விரிவாக்க மையம் சார்பில் ஆக. 16, 17ல் ஏற்றுமதி, இறக்குமதிக்கான பயிற்சி, ஆக. 23, 24ல் டிஜிட்டல் மார்க்கெட்டிங், ஜி.எஸ்.டி., பிராக்டிஷனர் பயிற்சிகள் நடக்கிறது. 10ம் வகுப்பு படித்த, 18 வயது நிரம்பிய இருபாலர்கள் சேரலாம். மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் அறிய 8695646417 அழைக்கலாம். நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க .