News July 24, 2024

எம் டி எஸ் படிப்புக்கு முதல் சுற்று இடங்கள் ஒதுக்கீடு

image

புதுச்சேரி சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன் சர்மா இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், முதுநிலை மருத்துவ படிப்பில் உள்ள அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு, சிறுபான்மையினர் ஒதுக்கீடு பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் சீட் ஒதுக்கீட்டு உத்தரவை பதிவிறக்கம் செய்து நாளை மாலை 6 மணிக்குள் சம்பந்தப்பட்ட கல்லூரியில் அனைத்து அசல் ஆவணங்களுடன் சேர வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

Similar News

News March 8, 2026

புதுவை: வங்கி வேலை- கடைசி வாய்ப்பு

image

இந்திய ரிசர்வ் வங்கி (RBI), 2026-ம் ஆண்டிற்கான Assistant (உதவியாளர்) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: 650
3. சம்பளம்: ரூ.58,514
4. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
5. வயது வரம்பு: 20-28
6. கடைசி தேதி: 08.03.2026
7.விண்ணப்பிக்க: <>CLICK HERE.<<>>
மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க

News March 8, 2026

புதுவை: உங்களிடம் கட்டாயம் இருக்க வேண்டிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3.ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
இப்போது இல்லை என்றாலும் எதோ ஒரு அவசரக் காலத்தில் இந்த எண்கள் நமக்கு உதவும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News March 8, 2026

புதுச்சேரி: படகு குழாம்களில் இலவச படகு சவாரி!

image

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, முதல்வர் ரங்கசாமி உத்தரவின்படி சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, மார்ச் 8-ம் தேதியான இன்று புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கீழ் செயல்படும் சுண்ணாம்பாறு மற்றும் ஊசுட்டேரி படகு குழாம்களுக்கு வருகை தரும் அனைத்து மகளிர்களுக்கும் கட்டணமின்றி இலவச படகு சவாரி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!