News September 13, 2024
எம்.டி., எம்.எஸ்., படிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

புதுசேரி சென்டாக் மூலம், எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம், கால்நடை மருத்துவம், ஆயுர்வேதம் ஆகிய படிப்புகளுக்கு நீட் மதிப்பெண் அடிப்படையில் சென்டாக் கவுன்சிலிங் நடத்தி வருகிறது. இந்நிலையில் எம்.டி., எம்.எஸ்., முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீண்ட காலமாக கவுன்சிலிங் நடத்தாமல் இருந்தது. அதனை அடுத்து, இந்த படிப்புகளுக்கு 2024 -25ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்களை சென்டாக் நேற்று அறிவித்துள்ளது.
Similar News
News February 5, 2026
புதுச்சேரி: மின் தடை அறிவிப்பு

இன்று (05.02.2026) வியாழக்கிழமை திருநள்ளாறு உயர் மின் அழுத்த பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் திருநள்ளாறு பகுதி மற்றும் நெய்வாச்சேரி, சுரக்குடி, தேனூர், சாயம்பாளையம், ஆகிய பகுதிகளில் காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி பொறியாளர் மற்றும் கிராமம் மின்துறை சுரக்குடி அறிவித்துள்ளார்.

புதுவை: மின் தடை அறிவிப்பு

புதுவை மரப்பாலம் துணை மின் நிலையத்தில், சில கட்டுமான பணிகள் மேற்கொள்ள இருப்பதால் (5.2.2026) வியாழக்கிழமை காலை 11 மணி முதல் 1 மணி வரை, கீழ்காணும் இடங்களில் மின்தடை செய்யப்படும் என மின்துறை அறிவிக்கிறது. அவை வசந்த நகர், நேரு நகர், ஆதிபராசக்தி நகர், சப்தகிரி நகர், தேங்காய்த்திட்டு, வம்பாகீரப்பாளையம், கோவிந்த சாலை, துப்பராய்பேட்டை,
நீடராஜப்பையர் வீதி அண்ணா சாலை முதல் கடற்கரை சாலை வரை ஆகும்.