News December 31, 2024
எம்.எல்.ஏ ஈஸ்வரன் தமிழக அரசுக்கு வேண்டுகோள்

2025ஆம் ஆண்டுக்கான தைப்பொங்கல் வாழ்த்துக்களை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும் பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி சேலையை முழுமையாக கொடுக்க வேண்டும் என்றும், அரசு இதில் விரைந்து நடவடிக்கை வேண்டும் என்று இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் வாயிலாக கேட்டுக் கொண்டுள்ளார்.
Similar News
News November 12, 2025
நாமக்கல்லில் வேலை – அறிவித்தார் ஆட்சியர்!

ஆட்சியர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் மாவட்டத்தில் காலியாக உள்ள 9 மருத்துவ ஆலோசகர் பணியிடத்திற்கு 11 மாத கால ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிய விருப்பமுள்ள கால்நடை பட்டதாரிகள், முழு விவரங்களுடன் வரும் 17.11.25 நடைபெறும் நேரடி நியமனத்தேர்வில் கலந்துகொள்ளலாம். இடம் நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் லிட்மோகனூர் சாலை சன்னியாசிகுண்டு!
News November 12, 2025
நான்கு சக்கர வாகன ரோந்து அதிகாரிகள் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று நவம்பர்.11 நாமக்கல்-( TR.BALACHANDAR – 9498169138 ) ,வேலூர் -( TR.RAVI – 9498168482 ), ராசிபுரம் -( TR.GOVINDHASAMY – 9498169110 ), பள்ளிபாளையம் -( VENKATACHALAM – 9498169150 ) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
News November 12, 2025
நாமக்கல் மாவட்டம் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு !

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (11.11.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


