News August 5, 2024

எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கில் நாமக்கல், திண்டுக்கல்லில் சிபிசிஐடி சோதனை

image

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நில மோசடி வழக்கில் கடந்த வாரம் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்துள்ளார். இந்நிலையில் நிலமோசடி வழக்கு சம்பந்தமாக தற்போது நாமக்கல், திண்டுக்கல் ஆகிய இடங்களில் சிபிசிஐடியினர் சோதனை நடத்தி வருகின்றனர்

Similar News

News August 6, 2025

திண்டுக்கல்: அனைத்து சேவைகளுக்கும் ஒரே APP!

image

திண்டுக்கல் மக்களே.., நீங்கள் விவசாயம் செய்து வருபவராக இருந்தாலோ, இனி செய்ய முனைவோராக இருந்தாலோ இனி கவலை வேண்டாம். உங்களுக்கான மானியங்கள், சேவைகள், உபகரணங்கள், துறை சார்ந்த சந்தேகங்கள், விவசாயக் கூலிகளுக்கான சேவைகள் என அனைத்தையும் எளிய முறையில் வழங்க ‘<>உழவர்<<>>’ எனும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உடனே இதில் ரெஜிஸ்டர் செய்யுங்கள். மேலும் உதவிகளுக்கு மாவட்ட இசேவை மையத்தை அணுகலாம். உடனே SHARE

News August 6, 2025

பூம்பாறை மலை கிராம மாணவர் மருத்துவம் படிக்க தேர்வு

image

கொடைக்கானல், பூம்பாறை மேல்மலை கிராமத்தைச் சேர்ந்த மாணவர் யாதேஷ் அரசுப் பள்ளியில் படித்து 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 525 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தார், மேலும் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்க தற்போது தேர்வாகியுள்ளார், இதனால் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மாணவர் யாதேஷ்சை வாழ்த்தி வருகின்றனர்.

News August 5, 2025

திண்டுக்கல்: NO Exam ரூ.1 லட்சம் சம்பளத்தில் அரசு வேலை!

image

திண்டுக்கல் மக்களே, தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் “TN Rights” திட்டத்தின் கீழ் பணிபுரிய உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 25 பதவிகளுக்கு தேர்வில்லாமல் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். சம்பளமாக ரூ.15,000 முதல் ரூ.1.25 லட்சம் வரை வழங்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 13.08.2025 ஆகும். SHARE IT!

error: Content is protected !!