News November 29, 2025
என்னென்ன தொழில்களுக்கு கடன்

தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தில் தென்னை நார்மூலம் தயாரிக்கப்படும் செடி வளர்க்கும் தொட்டிகள், ஆடை வடிவமைப்பு, அலங்கார அணிகலன்கள் தயாரிப்பு, கண்ணாடி ஒவியம், கண்ணாடி பொருட்கள் தயாரிப்பு, பட்டு நூல் அணிகலன் தயாரிப்பு, உடற்பயிற்சி நிலையம், சலவை நிலையங்கள், அழகு நிலையம் உள்ளிட்ட தொழில்களுக்கு முன்னுரிமை அளித்து மானியத்துடன் கூடிய வங்கிக் கடன்பெற்று வழங்கப்படும்.
Similar News
News December 1, 2025
கோவை: சாலையோரம் இறந்து கிடந்த நபர்!

கோவை, காரமடை பழைய பேருந்து நிலையம் அருகே சுமார் 40 வயது பாதிக்கப்பட்ட நபர் நீண்ட நாட்களாக அதே பகுதியில் யாசகம் பெற்று வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இவர் சாலையின் ஓரம் இறந்த நிலையில் கிடந்துள்ளார். அவரை மீட்ட போலீசார் மேட்டுப்பாளையம் ஜிஎச்சுக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரித்து வருகின்றனர்.
News December 1, 2025
கோவை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

கோவை மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News December 1, 2025
கோவை: ரேஷன் கார்டில் பிரச்சனையா..இத பண்ணுங்க!

கோவை மக்களே, உங்கள் ரேஷன் கார்டில் பெயர் மாற்றம், நீக்கம், சேர்ப்பு, பிழை திருத்தம் போன்ற பிரச்சனைகளுக்கும், ரேஷன் பொருட்களின் தரம், புகார், சேவைகளில் மாற்றம் குறித்த புகார்களை தெரிவிப்பதற்கும், தகவல்கள் அப்டேட் ஆகாதது போன்ற எந்தவொரு ரேஷன் கார்டு சம்பந்தமான சேவைக்கும், நீங்கள் 04428592828 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க!


