News December 17, 2025
எந்த பழத்தை எப்போது சாப்பிட வேண்டும்?

அன்றாடம் நம் உணவுகளின் பழங்களை சேர்த்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனளிக்கும். ஆனால், ஒவ்வொரு பழத்தையும், அதனை சரியாக காலை – ஆற்றலுக்கும், மதியம் – செரிமானத்துக்கும், இரவு – நல்ல தூக்கத்திற்கும் சாப்பிட வேண்டும். அதன்படி, எந்தெந்த பழங்களை எந்த நேரத்தில் சாப்பிட்டால் சிறந்தது என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
Similar News
News December 18, 2025
BREAKING: மக்களுக்கு வாக்குறுதி கொடுத்தார் விஜய்

எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்த இந்த விஜய்யை மக்கள் ஒருநாளும் கைவிட மாட்டார்கள் என்று ஈரோடு பரப்புரைக் கூட்டத்தில் விஜய் தெரிவித்துள்ளார். உங்களை நம்பித்தான் அரசியலுக்கு வந்து இருக்கிறேன்; என்னுடன் கடைசி வரை நிற்பீர்கள் என எனக்குத் தெரியும். அதேபோல், தமிழக மக்களுக்காக வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் உழைப்பேன் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.
News December 18, 2025
நாளைய தமிழகமே விஜய்தான்: KAS

நாளை தமிழ்நாட்டை ஆளப்போவது விஜய்தான் என்று ஈரோடு பரப்புரைக் கூட்டத்தில் செங்கோட்டையன் சூளுரைத்துள்ளார். இது சாதாரணமாக கூடிய கூட்டம் அல்ல, எதிர்கால தமிழகத்தை உருவாக்க கூடிய கூட்டம் எனக் கூறிய அவர், ஆண்டுக்கு 500 கோடி ரூபாயை விட்டுவிட்டு மக்களுக்கு சேவை செய்ய விஜய் வந்துள்ளார். அவர் (விஜய்) கை நீட்டும் நபர்கள்தான் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவார்கள் என்று தெரிவித்தார்.
News December 18, 2025
₹1-க்கு 1 GB டேட்டா

இன்டர்நெட் சேவை இன்றியமையாததாக மாறிவிட்ட நிலையில், இன்டர்நெட் வசதியை அதிகரிக்க, ‘<<18294065>>PM Wani<<>>’ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் மூலம், தங்கள் சேவையில் இணையும் பயனர்களுக்கு ₹1-க்கு 1 GB Wi-Fi டேட்டா தருவதாக ‘டப்பா’ நெட்வொர்க் அறிவித்துள்ளது. பெங்களூருவை தலைமையிடமாக கொண்ட இந்நிறுவனம், 2025-ல் மட்டும் நாடு முழுவதும் 73,128 பொது Wi-Fi ஹாட்ஸ்பாட்களை அமைத்துள்ளது குறிப்பிட்டுள்ளது.


