News February 3, 2026

எந்த நீரில் குளித்தால் தலைமுடிக்கு நல்லது?

image

ஜில்லென்ற குளிர்காலத்தில் வெந்நீரில் குளிக்கவே பலரும் விரும்புவர். ஆனால் தொடர்ந்து வெந்நீரில் குளித்தால் தலைமுடி பாதிக்கப்படும். குறிப்பாக வெந்நீரால் முடி வறட்சி அடையும். இயற்கையான ஈரப்பதம் உறிஞ்சப்படும். அதிகபடியான எண்ணெய் உற்பத்தி ஏற்படும். அதே வேளையில் குளிர்ந்த நீரில் குளித்தால், தலைமுடி பளபளப்பு அடையும். முடி உதிர்வதை தடுக்கும். ஈரப்பதத்தையும் தக்க வைக்கும்.

Similar News

News February 11, 2026

ராசி பலன்கள் (11.02.2026)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

News February 11, 2026

தங்கம் விலை ₹17,000 குறைவு.. இவ்வளவு மலிவா!

image

இந்தியாவை விட ஹாங்காங்கில் தங்கம் விலை குறைவு. சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் விதமாக அந்நாட்டு அரசு, தங்கத்திற்கு வரி விலக்கு அளித்துள்ளது. பொதுவாகவே அங்கு இறக்குமதி வரி குறைவு என்பதால் தங்கத்தின் விலை சற்று குறைவாகவே இருக்கிறது. இன்றைய நிலவரப்படி, இந்தியாவில் 10 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை ₹1,45,800 என்றால், ஹாங்காங்கில் ₹1,28,886 மட்டுமே. SHARE IT.

News February 11, 2026

தூங்குனா மட்டும் போதும்.. அசத்தல் வேலைவாய்ப்பு

image

14 நாள்கள் லீவு கிடைக்குமா? ஆம் என்றால் இந்த வேலை உங்களுக்குத்தான். கரீபியன் கடற்பகுதியிலுள்ள கேமன் தீவில், ‘Chief Relaxation Officer’ என்ற பணி உள்ளது. இந்த வேலையில் ஒருநாளைக்கு 8 மணிநேரம் தூங்க வேண்டும், கடற்கரையில் நேரம் செலவிட வேண்டும், அரிய உயிரினங்களை எக்ஸ்ப்ளோர் செய்யலாம். விமான டிக்கெட், உணவு, போக்குவரத்து என 14 நாள்களுக்கு எல்லாமே Free. அப்ளை பண்ண <>Click here<<>>. SHARE.

error: Content is protected !!