News March 27, 2024

எதிர் எதிர் கட்சி நிர்வாகிகள் சங்கமிப்பு

image

நெல்லை மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா இல்ல நிகழ்ச்சி இன்று (மார்ச் 27) நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றார். மேலும், இதில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனும் பங்கேற்றார். தற்பொழுது பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு எதிர் எதிர் கட்சிகளான அதிமுக, பாஜக நிர்வாகிகள் ஒரே மேடையில் சங்கமித்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Similar News

News December 20, 2025

நெல்லை: டிராபிக் FINE-ஜ ரத்து செய்யணுமா?

image

உங்கள் வாகனத்திற்கு தவறுதலாக அபராதம் விதிக்கப்பட்டிருந்தால், அதனை ரத்து செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?. அதற்கு நீங்கள் <>இங்கு கிளிக்<<>> செய்து உங்கள் பெயர், மொபைல் எண், செல்லான் எண் ஆகியவற்றை குறிப்பிட்டு, அபராதம் தவறானது என விளக்கம் அளிக்க வேண்டும். ஆதாரம் இருந்தால் கூடுதலாக இணைக்கலாம். உங்கள் புகார் சோதனை செய்யப்பட்டு செல்லான் ரத்து செய்யப்படலாம். இந்த பயனுள்ள தகவலை Share பண்ணுங்க.

News December 20, 2025

நெல்லை: அரசு பஸ் மோதி சம்பவ இடத்திலேயே பலி

image

நான்குனேரி அருகே தென்னிமலையைச் சேர்ந்த பூ வியாபாரி முருகன் (60). நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் சென்றபோது, தட்டான்குளம் அருகே எதிரே வந்த அரசுப் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நாங்குநேரி போலீசார் சடலத்தை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 20, 2025

நெல்லை: பேருந்து நேரங்களுக்கு CLICK பண்ணுங்க!

image

திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, கோவை, மதுரை, ராமேஸ்வரம், நாகை , திருப்பதி, ஊட்டி என பல ஊர்களுக்கு செல்ல பேருந்துகள் இயங்குகிறது. ஆனால், பேருந்து எந்த நேரத்தில் எந்த நடைமேடையில் வரும் என உங்களுக்கு தெரியலையா? <>இங்கே க்ளிக்<<>> செய்து நாம் செல்லும் ஊர்களுக்கான பேருந்து இடத்தை தெரிஞ்சுக்கிட்டு உங்க பயணத்தை சுலபாமாக்குங்க. SHARE பண்ணுங்க

error: Content is protected !!