News May 14, 2024
எட்டயபுரம் கல்லூரியில் மாணவர் சேர்க்கை

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பாரதியார் நினைவு நூற்றாண்டு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் தற்போது 2024 – 2025 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த மாணவர் சேர்க்கைக்கு அந்தந்த பகுதி சுற்றுவட்டார பகுதி மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து மாணவர் சேர்க்கையில் பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 6, 2026
சாத்தான்குளம் வழக்கில் சற்று நேரத்தில் தண்டனை அறிவிப்பு

சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020-ம் ஆண்டில் போலீசார் தாக்கியதில் உயிரிழந்தனர். மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கில் கைதான 9 போலீஸ்காரர்களும் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பளித்தார். இதையடுத்து இன்று மாலை 5.30 மணியளவில் 9 போலீசாருக்கான தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படுகிறது.
News April 6, 2026
தூத்துக்குடி: நடு வழியில் பெட்ரோல் தீர்ந்தால்.. இத பண்ணுங்க!

தூத்துக்குடி மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை. இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் ‘Fuel@Call’ என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!