News February 24, 2026
எடை அதிகரிப்பு குழந்தைகளை பாதிக்கலாம்!

குழந்தைகளுக்கு எடை அதிகரிப்பு எதிர்காலத்தில் நீரிழிவு, கொழுப்பு & இதய நோய் அபாயத்தை அதிகரிப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். 1-18 வயது வரை எடையில் ஏற்படும் மாற்றங்களில் 25% மரபணுக்களால் மட்டுமே ஏற்படுவதாகவும், குழந்தை பருவத்தில் எடை அதிகரிப்பு உடல் பருமனுக்கு வழிவகுக்காது என்றும் தெரிவித்துள்ளனர். இருப்பினும், எடை அதிகரிப்பை கண்காணித்து நடவடிக்கை எடுப்பது அவசியம் என்று எச்சரிக்கின்றனர்.
Similar News
News April 15, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஏப்ரல் 15) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.