News April 11, 2026
எடப்பாடியில் சுயேச்சையை ஆதரிக்கும் விஜய்?

234 தொகுதிகளில் தவெக வேட்பாளர்கள் களமிறங்கிய நிலையில், எடப்பாடியில் மட்டும் தவெக வேட்பாளர் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால், மிஸ்ஸான அந்த அத்தொகுதியில் சுயேச்சை வேட்பாளரான பிரேம்குமாரை ஆதரித்து பரப்புரை செய்ய விஜய் திட்டமிட்டுள்ளாராம். பிரேம்குமார் சுயேச்சை என்பதால், அவருக்கு விசில் சின்னம் ஒதுக்க வாய்ப்பில்லை. அந்த தொகுதியில் மட்டும் விசிலுக்கு விஜய்யால் ஓட்டு கேட்க முடியாது.
Similar News
News April 15, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஏப்ரல் 15) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.