News April 15, 2025

ஊத்துமலை அருகே கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை

image

ஊத்துமலை அருகே உள்ள மருகாலங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் ராஜா (28). இவரது மனைவி கவிதா (24) கர்ப்பிணி. சென்னையில் வேலை பார்த்து வந்த கார்த்திக்கு ராஜா தற்போது ஊரில் வேலைக்கு செல்லாமல் மது அருந்தி கொண்டே இருந்துள்ளார். இதனால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து அவரது மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News February 12, 2026

தென்காசி மாவட்டம் இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரங்கள்

image

தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரங்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று (11.02.26) இரவு காவல்துறை உதவி தேவைப்படும் பொதுமக்கள் அந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் அல்லது காவல்துறை உதவி எண் -100 ஐ அழைக்கலாம் என காவல்துறை அதிகாரி எஸ்.பி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!