News November 29, 2024
ஊத்தங்கரை காவல் நிலையம் முன்பு பெண்கள் முற்றுகை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலையம் முன்பு தமிழ்நாடு அரசு அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பாக தங்களுக்கு வழங்க வேண்டிய பிஎஃப் பிடி பணம் வராததை கண்டித்து ஊத்தங்கரை காவல் நிலையத்தில், அதற்கு காரணமான அங்கன்வாடி மேற்பார்வையாளர் ரூபா ரேகா மீது புகார் கொடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்று 30க்கும் மேற்பட்ட பெண்கள் காவல் நிலையத்தை முற்றுகை போராட்டம் நடத்தினர்.
Similar News
News December 21, 2025
கிருஷ்ணகிரி: தீராத நோய்களை தீர்க்கும் தீர்த்த குளம்!

கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டினத்தில் உள்ள சுண்டக்காய்பட்டி என்ற கிராமத்தில், மலை மேல் அமைந்துள்ளது கந்தர்மலை முருகன் கோவில். இங்குள்ள குளத்தில் உள்ள தண்ணீரை பக்தர்கள் வீட்டிற்கு எடுத்துச்சென்று தெளித்தால், சகல தோஷங்களும் நீங்கும். கந்தர்மலை வேல்முருகனை வணங்கினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமண தடை நீங்கும். வியாபாரம் விருத்தியாகும். நோய் நொடிகள் அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஷேர் IT
News December 21, 2025
கிருஷ்ணகிரி: gpay, phonepay பயனாளர்கள் கவனத்திற்கு!

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!
News December 21, 2025
கிருஷ்ணகிரி: உங்க ஆதாரில் பிரச்சனையா? இதை பண்ணுங்க!

உங்கள் ஆதார் கார்டினை வேறு யாராவது தவறாக பயன்படுத்தினால், <


