News March 27, 2026

ஊட்டி கல்லூரியில் கஞ்சா; 3 மாணவர்கள் சஸ்பெண்ட்!

image

ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் கஞ்சா பயன்பாடு அதிகரித்ததாக புகார் எழுந்ததை தொடர்ந்து போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். இதன்படி கஞ்சா பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்பட்ட சில மாணவர்கள் பொறி வைத்து பிடிக்கப்பட்டனர். இதையடுத்து 3 மாணவர்களை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்டு செய்தது. போதைப்பொருள் பழக்கத்தில் ஈடுபடும் மாணவர்களை தண்டிப்பதை விட நல்வழிப்படுத்த முயற்சி செய்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

Similar News

News March 31, 2026

நீலகிரி: ரூ.755 செலுத்தி ரூ.15 லட்சம் பெறலாம்!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5லட்சம், ரூ.10லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18வயது முதல் 65வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே, அருகில் உள்ள தபால் நிலையத்தை அனுகவும். இதை SHARE பண்ணுங்க!

News March 31, 2026

நீலகிரி: அனைத்து CERTIFICATES-ம் இனி Whatsapp-ல்!

image

நீலகிரி மக்களே, பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!