News January 4, 2025

ஊட்டி உருளை கிழங்கு இன்றைய விலை நிலவரம்

image

நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம் விவசாயிகளின் நலன் கருதி தினசரி நடத்தும் ஏலத்தின் மூலம் ஊட்டி உருளை கிழங்கிற்கு விலை நிர்ணயம் செய்து வருகிறது. அதன்படி இன்று நடந்த ஏலத்தில் முதல் ரகம் அதிக பட்சமாக ஒரு மூட்டை ரூ.1820 க்கும், குறைந்தபட்சமாக ரூ.1330 க்கும் விற்பனையானது. இன்றைய ஏலத்திற்கு 1750 மூட்டை வந்தன.

Similar News

News August 20, 2025

நீலகிரி: ரூ.64,480 சம்பளத்தில் வங்கி கிளார்க் வேலை! நாளை கடைசி

image

நீலகிரி மக்களே, வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தில் (IBPS) ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை சம்பளம் பெறக்கூடிய காலியாகவுள்ள 894 கிளார்க் (வாடிக்கையாளர் சேவை நிர்வாகி) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் (ஆகஸ்ட் 21) நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இங்கே <>கிளிக்<<>> செய்து இணையம் வாயிலாக விண்ணப்பித்து கொள்ளலாம். வேலை தேடுபவர்களுக்கு இதை SHARE செய்து உதவுங்க!

News August 20, 2025

நீலகிரி:திருடு போன PHONE கண்டுபிடிப்பது எப்படி?

image

நீலகிரி மக்களே, உங்கள் Phone காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இணையத்தில்<<>> செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆ கண்டுபுடிக்கலாம். கிட்டத்தட்ட 5 லட்சம் Phone இப்படி கண்டுபுடிச்சிருக்காங்க! SHARE பண்ணுங்க!

News August 19, 2025

நீலகிரி: மாதம் ரூ.25,000 சம்பளத்தில் வேலை!

image

நீலகிரி செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள 25, Business Development Executive பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000 – ரூ.25,000 வழங்கபடும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE செய்யுங்கள்.

error: Content is protected !!