News October 28, 2025

ஊட்டி: இங்கு போகாதீங்க.. எச்சரிக்கை

image

கூடலூர்- ஊட்டி தேசிய நெடுஞ்சாலை வழியாக வெளி மாநில சுற்றுலா பயணியர் அதிகளவில் ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களை ரசிக்க சென்று வருகின்றனர். இவ்வாறு, செல்லும் சுற்றுலா பயணியர் ஊட்டி சாலை நடுவட்டம் அடுத்து உள்ள தெய்வமலை அருகே, சாலையோர நீர்வீழ்ச்சியை கண்டு ரசித்து செல்கின்றனர். ஆபத்தான பகுதி என்பதால், நீர்வீழ்ச்சி அருகே செல்வதை தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News

News October 28, 2025

நீலகிரி: உங்க PHONE காணாமல் போனால் கவலை வேண்டாம்

image

நீலகிரி மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <>கிளிக்<<>> செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News October 28, 2025

நீலகிரி: கொட்டிக்கிடைக்கும் வேலைகள்

image

1) ஓ.என்.ஜி.சி நிறுவனத்தில் வேலை (ongcindia.com)
2) உளவுத்துறையில் வேலை (mha.gov.in)
3) ரயில் நிறுவனத்தில் வேலை ( irctc.com)
4)பெல் நிறுவனத்தில் வேலை (bel-india.in)
5) யூகே வங்கியில் வேலை (uco.bank.in)
6) இஸ்ரோவில் டெக்னீசியன் வேலை (sac.gov.in)
7) ராணுவத்தில் 1426 பேருக்கு வேலை (territorialarmy.in)
(வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)

News October 28, 2025

நீலகிரி: இதை செய்தால் பணம் போகும்! உஷார்

image

சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், What’s App, SMS மூலம் போக்குவரத்து விதிமுறை அபராதம் எனக் கூறி வரும் போலி இ-சலான் செய்திகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய SMS-ல் உள்ள இணைப்புகளை அழுத்தினால் வங்கி கணக்குகள் காலியாகும் அபாயம் உள்ளது. எனவே உஷாராக இருக்க வேண்டும் என்றனர். (SHARE பண்ணுங்க)

error: Content is protected !!