News February 22, 2026

ஊட்டியில் தந்தையே மகளுக்கு பாலியல் தொல்லை!

image

ஊட்டியில் தாயைப் பிரிந்து தந்தையுடன் வளர்ந்து வந்த ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு, அவரது தந்தையே பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி விஷம் குடித்துவிட்டுப் பள்ளிக்குச் சென்றபோது மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவியிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான தந்தையைத் தேடி வரும் போலீஸார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Similar News

News February 28, 2026

குன்னூர்: தப்பியோடிய வாலிபரை விரட்டிப் பிடித்த போலீசார்

image

மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூருக்குப் பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த டேனியல் என்பவரைப் பிடிக்க முயன்றபோது அவர் தப்பியோடினார். குன்னூர் போலீசார் அவரைத் துரத்திப் பிடித்துக் கைது செய்தனர். ரகசியத் தகவலின் அடிப்படையில் நடந்த இந்த அதிரடி நடவடிக்கையைத் தொடர்ந்து, கஞ்சா விற்பனை கும்பல் குறித்து அவரிடம் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

News February 27, 2026

நீலகிரி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில்<> cmcell.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2) பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3) இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4) பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க

News February 27, 2026

நீலகிரி: இனி வங்கியில் வரிசைல நிக்காதீங்க!

image

நீலகிரி மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்! SBI-09223766666,HDFC – 18002703333, AXIS – 18004195959, Union Bank – 09223008586, Canara Bank – 09015734734,BOB – 8468001111,Indian Bank – 9677633000, IOB – 96777 11234. மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!