News September 11, 2025
ஊட்டியில் சுற்றுலா பயணிகள் அதிகரிப்பு!

கல்லூரி, பள்ளி குழு சுற்றுலா அதிகரிப்பு ரோஜா பூங்கா, தொட்டபெட்டா, பைன்பாரஸ்ட், ஏரிகள் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பின ஊட்டி
நீலகிரி மாவட்டத்தின் மலைவாசஸ்தலமான ஊட்டி, வருடம் முழுவதும் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வந்தாலும், கோடை மற்றும் இரண்டாம் சீசன் தொடங்கியவுடன் சுற்றுலா கூட்டம் குவிகிறது. இதமான காலநிலை, பசுமையான இயற்கை, மலை ரயில், தாவரவியல் பூங்கா மற்றும் அனைத்து சுற்றுலா தளங்களும் நிரம்பியது.
Similar News
News September 11, 2025
நீலகிரி: டால்பின்ஸ் நோஸ் நாளை முதல் மூடல்!

நீலகிரி மாவட்ட வன அலுவலர் கௌதம் உத்தரவின் பேரில், குன்னூர் வனச்சரகர் ரவீந்தரநாத் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “டால்பின்ஸ் நோஸ் பகுதியில் சுற்றுலா அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால், காட்சிமுனை மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டிருக்கும். சுற்றுலாப் பயணிகள் யாரும் அங்கு வர வேண்டாம்” என அறிவுறுத்தபட்டள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
News September 11, 2025
நீலகிரி: ரூ.50000 சம்பளத்தில் வேலை!

நீலகிரி பட்டாதாரிகளே.., Indian Oil Corporation Limited (IOCL) நிறுவனத்தில் காலியாக உள்ள Graduate Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் B.E./B.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.50,000 – ரூ.1,60,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கே <
News September 11, 2025
வெறிச்சோடி கிடைக்கும் சேரம்பாடி பஜார்!

கூடலூர் சட்டமன்றத் தொகுதியில் வனவிலங்கு தாக்குதலால் பொதுமக்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்படுவதால், வியாபார சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. சேரம்பாடி பஜார் பகுதியில் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. சாலைகள் வெறிச்சோடிய நிலையிலும், நிரந்தரத் தீர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்றுள்ளது.