News November 16, 2024

ஊடகவியலாளர்களுக்கு எம்.பி வாழ்த்து

image

திண்டுக்கல்: ஜனநாயகத்தின் 4-வது தூணாக கருதப்படுவது பத்திரிகை மற்றும் ஊடகத்துறை ஆகும். ஜனநாயகத்தின் குரலை ஓங்கி ஒலிக்கும் பத்திரிக்கை ஊடகங்களில் பணியாற்றும் செய்தியாளர்கள், ஆசிரியர்கள், அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஊடக ஜனநாயகத்திற்கான போராட்டத்தில் உங்களோடு துணை நிற்பேன் என எம்.பி சச்சிதானந்தம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Similar News

News March 30, 2026

திண்டுக்கல் இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று இரவு 10:00 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல்: இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (27-03-2025) ஞாயிற்றுக்கிழமை இரவு ரோந்து பணிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. திண்டுக்கல்லில் பல இடங்களில் அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் உதவிகளுக்கு அதிகாரிகள் மற்றும் தொடர்பு உதவி எண்கள் அழைக்கவும். அல்லது அவசர எண் 100 அழைக்கவும்.

error: Content is protected !!