News February 20, 2025
உள்ளூர் விடுமுறை: ஆட்சியருக்கு Ex. மாவட்ட செயலர் கோரிக்கை

தென்காசி மாவட்ட ஆட்சியருக்கு தென்காசி தெற்கு மாவட்ட Ex.திமுக செயலாளர் சிவபத்மநாதன் இன்று அனுப்பிய மனுவில், “அய்யா வைகுண்டரின் 193வது பிறந்த தின விழா மார்ச் 4ந்தேதி கொண்டாடப்படவுள்ளது. இவ்விழாவையொட்டி தென்காசி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் அரசு விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். அதே போல் இந்தாண்டும் அரசு விடுமுறை அளித்திட வேண்டும்” என கூறியுள்ளார்.
Similar News
News July 8, 2025
தென்காசியில் மனுநீதி நாள் முகாம் – ஆட்சியர் பங்கேற்பு

தென்காசி மாவட்டம், திருவேங்கடம் வட்டத்திற்கு உட்பட்ட மருதம் கிணறு கிராமத்தில் வருகிற ஜூலை.09 காலை 11 மணியளவில் நடைபெற உள்ள மனுநீதி நாள் முகாமில் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் கலந்து கொள்ள உள்ளார். மருதம் கிணறு கிராமத்து பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் அடிப்படை தேவைகளை கோரிக்கை மனுக்களாக அளிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.
News July 8, 2025
10 ஆம் வகுப்பு போதும் – ரயில்வேயில் வேலை

தென்காசி மக்களே இந்தியன் ரயில்வேயில் 6238 டெக்னீசியன் காலி பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு 10,12, ஐடிஐ முடித்தவர்கள் https://www.rrbapply.gov.in என்ற இணையம் மூலம் ஜூலை 28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.19,900 முதல் ரூ.92,300 வரை சம்பளம் வழங்கபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை உடனே அரசு வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
News July 8, 2025
உள்ளூர் வங்கியில் ரூ.85,000 ஊதியத்தில் வேலை

பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் காலியாக உள்ள உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.48,000 முதல் ரூ.85,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு தேர்வு மையம் மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அமைக்கப்படும். விண்ணப்பிக்க இங்கே <