News July 8, 2025

உள்ளூரில் வங்கி அதிகாரி வேலை

image

பேங்க் ஆப் பரோடா வங்கியில் ‘லோக்கல் பேங்க் ஆபிசர்’ எனப்படும் உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 2,500 பணியிடங்கள் நிரப்படுகின்றன. தமிழகத்தில் மட்டும் 60 பணியிடங்கள் உள்ளன. ரூ.48,480 – 85,920 வரை சம்பளம் வழங்கப்படும். தமிழ் தெரிந்திருக்க வேண்டும். டிகிரி இருந்தால் போதும் ஜூலை 24ஆம் தேதிக்குள் <>இந்த லிங்கில்<<>> விண்ணப்பிக்கலாம். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

Similar News

News August 23, 2025

கள்ளக்குறிச்சி ஆட்சியர் புதிய அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 18வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்கள், உறவினர்கள், மண்டப உரிமையாளர்கள் மற்றும் அந்த திருமணத்தில் பங்குபெற்ற அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்து சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் இது போன்ற நிகழ்வுகள் நடத்தல் காவல்துறையில் கூற அறிவுரை வழங்கினார்.

News August 23, 2025

க.குறிச்சி: வீட்டில் இருந்தே வரி செலுத்த புதிய வழி

image

கள்ளக்குறிச்சி மக்களே இனி வீட்டு வரி செலுத்துவது (அ) ரசீது பெறுவது தொடர்பாக அரசு அலுவலகம் சென்று காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதற்காக தமிழக அரசு புதிய இணையதளத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த <>இணையதளம் <<>>மூலம் நீங்கள் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி ஆகியவற்றை செலுத்தலாம். மேலும், ரசீதையும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் செய்யவும்.

News August 23, 2025

க.குறிச்சி: கள்ளச்சாராயம்காசியவர் கைது

image

கல்வராயன் மலை அத்திப்பாடி கிராம பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக வெள்ளம் பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட SP க்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் அவரது தலைமையில் கரியலூர் உதவி ஆய்வாளர் குணசேகரன் மற்றும் போலீசார் அத்திப்பாடி சுற்றுவட்டார பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அண்ணாமலை என்பவர் பதுக்கி வைத்திருந்த 2000 கிலோ வெள்ளம் பறிமுதல் செய்து கொட்டி அளித்ததுடன் அவரை கைது செய்தனர்.

error: Content is protected !!