News August 25, 2024

உளுந்தூர்பேட்டையில் பிரபல சின்னத்திரை நடிகை 

image

உளுந்தூர்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கிரஷாந்த் டான்ஸ் ஸ்டுடியோவின் நூறாவது நாள் வெற்றி விழாவை முன்னிட்டு இன்று நடைபெற்ற விழாவில் சின்னத்திரை பிரபல நடிகை தீபா பங்கேற்று, நிகழ்ச்சியில் சிறப்பான நடனத்திறனை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

Similar News

News December 30, 2025

கள்ளக்குறிச்சி: தாசில்தார், VAO லஞ்சம் கேட்டா இத பண்ணுங்க

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தாசில்தார், வி.ஏ.ஓ போன்ற அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் செய்யலாம். தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்கத்தின் மாநில கட்டுப்பாட்டு அறை 044-22321090 (அ) கள்ளக்குறிச்சி மாவட்ட அலுவகத்தை (04151-294600) தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். *லஞ்சம் தவிர்க்க தயக்கம் இன்றி புகார் செய்யுங்கள்*. ஷேர் பண்ணுங்க

News December 30, 2025

கள்ளக்குறிச்சி: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

image

கள்ளக்குறிச்சி மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.

News December 30, 2025

4 ஆண்டுகளில் 48,451 பேர் மருத்துவ சிகிச்சை பெற்று பயன்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் கடந்த நான்கு ஆண்டுகளில் 48,451 பயனாளிகள் மருத்துவ சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!