News November 20, 2025
உளுந்தூர்பேட்டையில் ஒரே நாளில் 39 பேர் மீது வழக்கு!

உளுந்தூர்பேட்டை போக்குவரத்து ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் நேற்று (நவ.20) காவல் நிலையத்திற்கு உட்பட்ட சேலம் ரவுண்டானா, டோல்கேட், விருதாச்சலம் சாலை சந்திப்பு, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது குடிபோதையிலும், உரிய ஆவணங்கள் இன்றியும் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த 39 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
Similar News
News November 21, 2025
கள்ளக்குறிச்சி: 10th முடித்தால் உளவுத்துறையில் வேலை!

கள்ளக்குறிச்சி மக்களே, மத்திய உளவுத் துறையில் காலியாக உள்ள 362 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 – 25 வயதிற்குட்ப்பட்டவர்கள் நவ. 22ம் தேதி முதல் டிச. 14க்குள் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்து தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும். ரூ.18,000 – ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு <
News November 21, 2025
கள்ளக்குறிச்சி: டீ குடித்து கொண்டிருந்தவர் பலி!

கள்ளக்குறிச்சி: மண்ணச்சநல்லூரை சேர்ந்த தங்கவேல் லாரி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று நவ.20-ம் தேதி லாரியில் காய்கறி ஏற்றிக்கொண்டு திருச்சியிலிருந்து கள்ளக்குறிச்சி வந்து கொண்டிருந்துள்ளார். அப்போது, டீக்கடை முன்பு லாரியை நிறுத்திவிட்டு, டீ குடித்து கொண்டிருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதுகுறித்து எடைக்கல் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.