News November 29, 2024
உலக நவீன வாசக்கடமி தினவிழா விழிப்புணர்வு பேரணி

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பில், மாவட்ட குடும்பநல செயலகம் மூலம் இருவாரகால உலக நவீன வாசக்டமி (ஆண்களுக்கான நிரந்தர குடும்பநல முறை) தின விழாவை முன்னிட்டு, இன்று (நவ.28) மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் விழிப்புணர்வு ரதம் மற்றும் விழிப்புணர்வு பேரணியினை, கொடியசைத்து துவக்கி வைத்தார்.
Similar News
News August 19, 2025
உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெற உள்ள இடங்கள்

சிவகங்கை மாவட்டம், “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் ஆகஸ்ட்-20, நாளை நடைபெறவுள்ள இடங்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆங்காங்கே அறிவிக்கப்பட்ட முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு, நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரிகளிடம் தங்கள் மனுக்களை கொடுத்து பதிவு செய்யுமாறு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
News August 19, 2025
சிவகங்கை: தேர்வு கிடையாது! ரயில்வே துறையில் வேலை APPLY

சிவகங்கை இளைஞர்களே, மத்திய ரயில்வேயில் காலியாகவுள்ள 2,418 அப்ரண்ட்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10th (அ) ITI முடித்தவர்கள் செப்.11க்குள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு – 15 முதல் 25 ஆண்டுகள். மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். https://rrccr.com/ என்ற தளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்கள் அறிய <
News August 19, 2025
சிவகங்கை: இலவச கேஸ் சிலிண்டர் பெற விண்ணப்பிங்க!

சிவகங்கை மக்களே உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள்<